உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிவாள் மீது ஏறி நின்று கோவிலை வலம் வந்த பூசாரி

அரிவாள் மீது ஏறி நின்று கோவிலை வலம் வந்த பூசாரி

வேலாயுதம்பாளைம் : கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணாநகரில் மதுரை வீரன் சுவாமி  கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3–ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.திருவிழாவின் முதல் நாளில் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அப்போது கோவில் பூசாரிக்கு அருள்வந்து அரிவாள் மீது ஏறினார்.அந்த அரிவாளை 2 பேர் பிடித்துக் கொண்டனர்.  பின்னர் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !