மாதவனூர் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4171 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மாதவனூர் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவி லில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கடந்த 2நாட்களாக யாக சாலை பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற் றது. விழாவுக்கு சிவாச்சாரி யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் புனித நீரை ஊற்றி கும்பாபிஷே கத்தை நடத்தினர். ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய் தனர்.