தேசூரில் கோதண்டராமர்–சீதாதேவி திருக்கல்யாணம்
ADDED :4220 days ago
சேத்துப்பட்டு: தேசூர் பேரூராட்சியில் உள்ள கோதண்டராமர் கோவில் மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது. முன் னதாக கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணன், அனு மான் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முன்பு பெரிய யாக மேடை அமைத்து 108 கலசம் வைத்து யாகசெய்து, ர் கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் உற்றி கும்பா பிஷேகம் செய்யப்பட்டது.. பக் தர்கள் திரளாக கலந்து கொண் டனர்.