உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவில் சித்திரை திருவிழா

சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவில் சித்திரை திருவிழா

பெரம்பலூர்;  பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்றது. இக்கோவிலின் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. இன்று   இரவு  குடி அழைத் தல் புறப்பாடு, அதனைத் தொடர்ந்து விடியற்காலை 3 மணிக்கு
மேல் திருக்கோவி லுக்கு குடி அழைத்துவருதல் அன்ன வாகனத்தில் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் திருவீதி உலா,நடக்கிறது.நாளை அன்னவாகனம் அம்பாள் மற்றும்பரிவார தெய்வங்கள் திருவீதி உலா நடக்கிறது.10-ந்தேதி சிம்மவாகனத்தில் அம்பாள் மற்றும்பரிவார தெய்வங்கள் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !