உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரபேஸ்வரர் ஜெயந்தி விழா

சரபேஸ்வரர் ஜெயந்தி விழா

சென்னை:   சென்னை, கிழக்கு தாம்பரம்  தேனுபுரீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரர் ஜெயந்தி விழா  வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.   விழாவையொட்டி  சரபேஸ்வரர் ஹோமமும் அபிஷேகமும் ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !