உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஸ்ரீபாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாணம்

திருவாடானை ஸ்ரீபாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாணம்

திருவாடானை :  திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானத்துக்கு பாத்தியபட்ட பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோயில்  சித்திரை திருவிழா   மே 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழாவை முன்னிட்டு பல்லக்கு, கேடகம், காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, தினசரி வீதி உலா வந்து பக்தர்களுக்குஅருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம்  நேற்று  நடைபெற்றது.காலையில்  சிறப்பு பூஜைகளும்,  அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !