உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1008 அகல் விளக்குகள் ஏற்றி மழை வேண்டி வழிபாடு

1008 அகல் விளக்குகள் ஏற்றி மழை வேண்டி வழிபாடு

தா.பேட்டை நாமக்கல் ரோட்டில்   கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் மழைவேண்டி வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியையெõட்டி,  விநாயகர், முருகன், வள்ளிதெய்வானை, கன்னிகாபரமேஸ்வரி உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 200–க்கும் மேற்பட்ட பெண்கள் 1008 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !