உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை சவேரியார் தேர்பவனி!

திருவாடானை சவேரியார் தேர்பவனி!

திருவாடானை : திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் திருவிழா நடந்தது. சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !