செங்கமடை கோயில் திருவிழா!
ADDED :4168 days ago
திருவாடானை : செங்கமடை தர்மமுனிஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு காவடி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.