சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழா: இலையில் பக்தர்கள் அங்கபிரதட்ஷணம்!
ADDED :4168 days ago
கரூர்: நெரூரில் நேற்று நடந்த சதாசிவ பிரமேந்திராள், 100வது ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்ஷணம் நடந்தது. ஆராதனை விழா அன்ன தானத்தில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் படுத்து உருண்டு அங்கபிரதட்சனம் செய்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.