ரெகுநாதமடை செபஸ்தியார் தேர் பவனி
ADDED :4168 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ரெகுநாதமடை புனித செபஸ்தியார் ஆலய விழாவை முன்னிட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.