உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம், மோகனூர்    கிரா யூர் மாரியம்மன் கோவில் திருவிழா  5-ம்  தேதி   கம்பம் ஊன்றி காப்புக் கட்டி துவங்கியது. தினமும்  அம் மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற் றது. முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழாவில், தீ குண்டத்தில் பக்தர்கள்  இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கிடா வெட்டும் நிகழ்ச்சி , மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்று,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !