கரூர் ரங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம்
ADDED :4172 days ago
கரூர் : கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இக்கோயில் சித்திரை திருவிழா மே 4ம் தேதி துவங்கியது. முக்கியநிகழ்ச்சியாக நடந்த தேரோட்டத்தில் எழுந்தருளிய ரங்கநாதர், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நøõள இரவு ஆளும் பல்லாக்கு, வெள்ளிக்கிழமை இரவு ஊஞ்சல், சனிக்கிழமை இரவு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.