உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் நரசிம்மர் ஜயந்தி விழா

கிருஷ்ணகிரியில் நரசிம்மர் ஜயந்தி விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பழையபேட்டை   லஷ்மி நரசிம்மர் கோயிலில் ஜயந்தி விழாவை முன்னிட்டு நேற்று  கோயில் வளாகத்தில் ஸ்ரீ சுதர்ஸன நரசிம்மஹோமம், ஸ்ரீ குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெற்றன. , மூலவர் லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பக்தர்கள் பங்கேற்று  நரசிம்மரை   தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !