உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் பெருமாள் கோயிலில் சித்திரை விழா நிறைவு

திருவள்ளூர் பெருமாள் கோயிலில் சித்திரை விழா நிறைவு

திருவள்ளூர், : திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோயிலில் சித்திரை மாத திருவிழா கடந்த  4--ம் தேதி தொடங்கியது. உற்சவர் தினந்தோறும் ஒரு வாகனத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.   10- நாள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து   கண்ணாடி பல்லக்கு, த்வஜ அவரோஹனம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. தொடர்ந்து மூன்று நாள்கள் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !