கமுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :4161 days ago
கமுதி: கமுதியில் உள்ள கோயில்களில் பிரதோஷ உற்சவ வழிபாடு நடைபெற்றன ஸ்ரீநந்தீசுவரர் சன்னிதி, கமுதியில் ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேசுவரர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோயில், அபிராமம் ஸ்ரீராமலிங்க செüடாம்பிகை அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் உற்சவ பூஜைகள் நடந்தன.