உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூர் : திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயில் தேரோட்டம்  நேற்று நடைபெற்றது. 108 வைணவத் தலங்களில் 27வது தலமாக  திருக்கண்ணைமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில்  கருதப்படுகிறது  இக்கோயிலில்   சித்திரை மாதத்தில், சித்திரை மகோத்சவ விழா  6ம் தேதி தொடங்கியது.  நேற்று   தேரோட்டம் நடந்தது.  தேரில் மிகப்பெரிய அளவில் வடம் கட்டப்பட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !