உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோயில் தேரோட்டம்

சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள புகழ்பெற்ற   மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து   பல்வேறு வாகனங்களில் பரிவார  தெய்வங்களுடன்  நேற்று  இரவு வரை திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல்,   இன்று நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !