கரூர் ரங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம்
ADDED :4161 days ago
கரூர் : கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா மே 4ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோ ட்டத்தில் எழுந்தருளிய ரங்கநாதர், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். வரும் சனிக்கிழமை இரவு திருவிழா நிறைவு பெறுகிறது.