உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலையில் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

குளித்தலையில் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

குளித்தலை :  குளித்தலை  அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத்   திருவிழா மே 3ம் தேதி தொடங்கியது. இதையடுத்து,  , ஒவ்வொரு நாளும்  சுரும்பார்குழலி உடனமர் ரத்தினகிரீஸ்வரர் பல்வேறு வாகனங்களில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம்   நடைபெற்றது. காலை தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.   ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !