உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூர் மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூர் : அரியலூர்  வி.கைகாட்டி மகாசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்  நேற்று  நடைபெற்றது. இக் கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி   துவங்கியது.   காப்பு கட்டுதலும், கொடியேற்றமும், இரவில் அம்மன் வேப்பிலை அலங்காரத்தில் திருவீதியுலாவும்  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  நடைபெற்றது.  சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.   திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !