உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணச்சநல்லூர் கருப்பண்ணசாமி கோயிலில் வருண ஜபம்

மணச்சநல்லூர் கருப்பண்ணசாமி கோயிலில் வருண ஜபம்

திருச்சி ; திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்   பெரமங்கலம் புதுகருப்பண்ணசாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜபம் மற்றும் சிறப்பு யாக பூஜை  நேற்று  நடைபெற்றது.  மதுரையைச் சேர்ந்த  அர்ச்சகர்கள்,  பாராயணம் செய்ய, சிறப்பு அபிஷேகங்களும் நடந்தது.   ஏரளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !