உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானப்பிரசுன்னாம்பிகை கோயிலில் பௌர்ணமி வழிபாடு

ஞானப்பிரசுன்னாம்பிகை கோயிலில் பௌர்ணமி வழிபாடு

உடன்குடி : மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி   ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோயிலில் சித்ராபௌர்ணமி சிறப்பு பூஜை நேற்று  நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் 18 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.   சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.  அனைவருக்கும்  அன்னதானம்  வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !