பெரம்பலூர் எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :4162 days ago
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 4–ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.ஒவ்வொரு நாளும் வாகனங் களில் சுவாமி திருவீதியுலா நிகழ்ச் சிகளும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ் வான தேரோட்டம் நடந்தது.