உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா

கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா

நாகர்கோவில் :நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோவிலில்  ராஜகோபுரம் அமைக்கும் பணியும் முடிவடையும்  தருவாயில் உள்ளது.   இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கான கால்கோள் விழா   கோவில் நந்தவனத்தில் நடந்தது. நிகழ்ச்சியில்  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !