உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோடியின் தாயார் பிரார்த்தனை!

மோடியின் தாயார் பிரார்த்தனை!

ஆமதாபாத்: மோடியின் தாயார் ஹிராபென் மோடி, மோடி வெற்றி பெற பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். மோடி முன்னிலை பெற்றுள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் குஜராத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டது போலவே, நாட்டுக்கும் பாடுபடுவார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !