அமிர்லிங்கேஸ்வரருக்கு தாரா பாத்திர அபிஷேகம்!
ADDED :4130 days ago
பவானி: அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரர் கோவில், பின்னால் உள்ள அமிர்லிங்கேஸ்வரருக்கு, தாரா பாத்திர அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.