கன்னிவாடி அங்காள ஈஸ்வரி கோயில் விழா
ADDED :4158 days ago
கன்னிவாடி : கசவனம்பட்டி அருகே கீழத்திப்பம்பட்டி அங்காளஈஸ்வரி கோயில் திருவிழா நடந்தது. அம்மன் அழைப்புடன் துவங்கிய விழாவில், சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர்.