உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா!

காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா!

கிராகந்தர்வகோட்டை: மட்டாங்கால் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன், நாச்சார் அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் காலை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து நாச்சார் அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகமும்,கிடாவெட்டு பூஜையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !