உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமானூர் வடபத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்!

திருமானூர் வடபத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்!

திருமானூர்: வடபத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கீழையூர் கிராமத்தில் உள்ள வடபத்ரகாளியம்மன், செல்லியம்மன், முத்து கருப்பு கோயில் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !