உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்!

வீரட்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்!

பரசலூர்: வீரட்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பரசலூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பாலாம்பிகை வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கலச பூஜை, சிறப்பு யாகம் நடந்தது. இதனையடுத்து வீரபத்திரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !