விரைவில் திருமணம் கைகூட...!
ADDED :4268 days ago
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வீரமா காளியம்மனுக்கு சாதாரணப் பொட்டு அல்லது தங்கம், வெள்ளியில் பொட்டு செய்து சமர்ப்பித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். மாவிளக்கேற்றி வழிபட்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.