மகாபரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4252 days ago
திண்டுக்கல்: பழைய வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருத்தேர் உலா நடைபெற்றது. தேர்பவனி விழாவை முன்னிட்டு தேர் சங்கிலி பூட்டப்பட்டு அம்மன் விக்ரகம் தேரில் அமர்த்தப்பட்டது. பின்பு அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரள திருத்தேருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.