சென்னை சவுமிய தாமோதரப்பெருமாள் கோவிலில் தேரோட்டம்!
ADDED :4158 days ago
சென்னை: வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. விழாவில் "கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் முழுங்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.