உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவில் அன்னதான உண்டியல் திறப்பு!

சிவன்மலை கோவில் அன்னதான உண்டியல் திறப்பு!

காங்கயம் : காங்கயம், சிவன்மலை கோவில் அன்னதான உண்டியலில் 32 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். காங்கயம் சிவன்மலை கோவிலில், நேற்று அன்னதான உண்டியல் திறக்கப்பட்டது. செயல் அலுவலர் நந்தகுமார், ஆய்வர் மல்லிகா முன்னிலையில், காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், 32 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்கத்தாலி, செயின் மற்றும் இரண்டு வெள்ளி வேல்கள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !