பூமீஸ்வரர் கோவில் சீரமைக்கப்படுமா?
ADDED :4164 days ago
மரக்காணம்: மரக்காணம் பூமீஸ் வரர் கோவில் மதில் சுவற்றில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். பிரசித்திபெற்ற இக்கோவில் நுழைவுப் பகுதியின் வடக்கு மதில் சுற்றுச்சுவரில் ஆங்காங்கே செடிகள் படர்ந்துள்ளன. இதனால் மதில் சுவற் றில் உள்ள கலை சிற்பங்கள் மறைந்துள்ளது. இந்த செடிகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.