உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவலபுரையில் சாகை வார்த்தல் விழா!

செவலபுரையில் சாகை வார்த்தல் விழா!

அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் செவலபுரை கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !