இன்றைய சிறப்பு!
ADDED :4145 days ago
வைகாசி 21, ஜூன் 4: வாஸ்து நாள், ஆரண்ய கவுரி விரதம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் நடத்த நல்லநாள், மனை,மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம் காலை 9.58-10.34