உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர், காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர், காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி அருகே உள்ள காமனூரில் பத்ரகாளியம்மன், சக்தி விநாயகர், காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாள் யாகசாலை பூஜையில் அம்மன் காப்பு களைதல், கணபதி பூஜை, ஓம குண்டம், நவ இரவு சாந்தி நடந்தது. தொடர்ந்து கோயில் கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை காமனூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !