உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் வைகாசி விசாக விழா!

கண்டாச்சிபுரம் வைகாசி விசாக விழா!

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாட வீதிகளில் உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், உபயதாரர் தணிகாசலம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !