நடராஜர் படம் வைக்கும் திசை
ADDED :5312 days ago
மற்ற எல்லா சுவாமிகளின் படத்தையும் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். ஆனால் நடராஜர் படத்தை மட்டும் தெற்கு நோக்கி அமைக்க வேண்டும்.