உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் உலா!

கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் உலா!

திருவண்ணாமலை: ஆரணி கொசப்பாளையம் கில்லா சீனிவாச பெருமாள் கோவில்,  வைகாசி  உற்சவத்தில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !