உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குந்தா தூனேரி நாராயணமூர்த்தி கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

குந்தா தூனேரி நாராயணமூர்த்தி கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

மஞ்சூர்: குந்தா தூனேரி நாராயணமூர்த்தி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மஞ்சூர் அருகே குந்தா தூனேரி கிராமத்தில்  50க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள நாராயணமூர்த்தி கோவிலில் கடந்த இரண்டு மாதமாக கோவில் திருப்பணிகள் ÷ மற்கொள்ளப்பட்டு, கோபுரங்கள் பொலிவுபடுத்தப்பட்டன. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுப் பித்த கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !