உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்க..

குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்க..

கழுகுமலை முருகன் கோயில் வாசலில் உள்ள பரதேசிகளிடம், உடல் மெலிந்த குழந்தைகளை விற்று வாங்கும் வழக்கம் பல வருடங்களாக நடைமுறையில் உள்ளன. இவர்களிடம் விற்று வாங்கிய குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்கும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !