உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு கிணறுகள்!

ஆறு கிணறுகள்!

மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரிலுள்ள முருகன் கோயிலில் ஆறு கிணறுகள் உள்ளன. இவற்றில் உள்ள தண்ணீர் உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளைக் கொண்டுள்ளது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !