உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆனி தேர் திருவிழா!

ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆனி தேர் திருவிழா!

நாகர்கோவில் : உடையன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ஆனி மாத செம்பவள பஞ்ச வர்ண திருத்தேர் திருவிழா 20-ம் தேதி காலை 3.30 மணிக்கு மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் பணிவடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதர்மம் மற்றும் அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.விழாவின் முக்கியநிகழ்வான திருத்தேர் வீதி உலா வரும் நிகழ்ச்சி 30-ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !