உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம்!

வரசித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம்!

மதுரை: மதுரை கூடல்நகர் அசோக் நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் ஜூலை 4ல், அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார், சேக்கிழார் ரிஷபாரூடர் விக்ரக பிரதிஷ்டை மற்றும் அன்னதானம் நடக்கிறது. தொடர்புக்கு 98430 14721.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !