உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருடத்திற்கு ஒருமுறை வீட்டில்கணபதி ஹோமம் நடத்தலாமா?

வருடத்திற்கு ஒருமுறை வீட்டில்கணபதி ஹோமம் நடத்தலாமா?

தாராளமாக நடத்தலாம். வாய்ப்பும், வசதியும் ஒத்துழைத்தால் விநாயகருக்குரிய சதுர்த்தி திதி தோறும் கூட நடத்துவது நல்லதே. இதனால், வாழ்வில் குறுக்கிடும் தடைஅனைத்தும் நீங்கும். தொடங்கும் புதுமுயற்சி இனிதே நிறைவேறும். விநாயகரை வணங்கினால் நல்வாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் ஆகிய பலன் உண்டாகும் என அவ்வையார் பட்டியலிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !