திருப்பரங்குன்றம் பாலாலயம்!
ADDED :4121 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் பாண்டியன் நகர்
கல்யாண விநாயகர் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் நேற்று
பாலாலயம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள்
வள்ளிநாயகம், கண்ணன், கதிர்ராஜ், செல்லப்பாண்டி, நாகராஜ், சின்னச்சாமி,
ஹரி, வெங்கட்ராமன், குமரேசன், லிங்கராஜ் கலந்து கொண்டனர்.