உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்கரை திருவிழா துவக்கம்!

தென்கரை திருவிழா துவக்கம்!

தென்கரை:சோழவந்தான் தென்கரை மாவடியான் கோயில், கண்மாய்கரை அய்யனார் கோயில்களில் ஆனிமாத பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 8ல் இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, ஜூலை 10 ல் இரவு 7 மணிக்கு பூச்சொரிதல், மறுநாள் காலை 6 மணிக்கு பொங்கல் படைத்தல், சுவாமி பெட்டி சுமக்கும், கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !